பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கட்டாயமாக பட்டாசு விற்பனை : உற்பத்தியாளர்கள் அரசுக்கு கடும் கண்டனம்
பதிவு : நவம்பர் 04, 2018, 01:27 AM
நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் பகுதியில் 130 பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 900 உறுப்பினர்கள் பாலை சேகரித்து ஆவின் பால் நிறுவனத்திற்கு அளித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம்  பகுதியில் 130 பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 900 உறுப்பினர்கள் பாலை சேகரித்து ஆவின் பால் நிறுவனத்திற்கு அளித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி, பால் உற்பத்தியாளர்களுக்கு 500 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை அரசு கட்டாயமாக விற்பனை  செய்வதாக புகார் எழுந்துள்ளது.  பால் கொள்முதல் விலையில் பட்டாசு  தொகையைப் பிடித்தம் செய்ததாகவும், அவர்கள் புகார் அளித்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.