சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் அலைமோதும் பயணிகள்

சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் அலைமோதும் பயணிகள்
x
சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரெயில்வே போலீசார், முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் பயணிகளை வரிசைப்படுத்தி ஏற்றுகிறார்கள். கூட்ட நெரிசலுக்கு இடையே பொதுமக்கள் பண்டிகையை கொண்டாட ரயில் பெட்டிகளில் நின்றபடியும் பயணம் செய்கின்றனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்