லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்

லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்
லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்
x
சென்னை பாடியை சேர்ந்த  மகேந்திரன் என்பவர்
மோசடி புகாருக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசாரை அனுகியுள்ளார். மகேந்திரனின் எதிர் தரப்பில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க  மத்திய குற்றப்பிரிவின் உதவி ஆய்வாளர்கள் சிவஞானம், சந்தியா ஆகிய இருவரும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். அதற்கு 
முன்பணமாக 50ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும் கூறப்படுகிறது.  இது தொடர்பாக மகேந்திரன், காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சிவஞானம் மற்றும் சந்தியா ஆகிய 2 பேரையும் காவல் ஆனையர் ஏ.கே.விஸ்வநாதன் பணியிடைநீக்கம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்