வனத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

வனத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்
x
தமிழக வனத்துறையின் கீழ் இயங்கும் வனத்தோட்ட கழகம், ரப்பர் கழகம், தேயிலை தோட்ட கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.66 சதவீதம் கருணைத் தொகையோ அல்லது 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என்ற வீதத்தில் 20 சதவீதம் வரை போனஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்