சென்னை : ரயில்வே ஊழியர்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டி.ஆர்.கே.எஸ். தொழிற் சங்கத்தினர் நேற்று காலை 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
சென்னை : ரயில்வே ஊழியர்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்
x
ரயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்க கூடாது, திறன் பெற்ற பயிற்சியாளர் உள்ள நிலையில், ஓய்வு பெற்றவர்கள் மீண்டும் பணியில் நியமிக்க கூடாது, பழைய ஓய்வூதியத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ரயில்வே பணியாளர்களின் குழந்தைகளுக்கு சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்