இணையதள விளையாட்டின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பள்ளிகல்வித்துறை அறிவுரை

மோமோ சவால் உள்ளிட்ட இணையதள விளையாட்டின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இணையதள விளையாட்டின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பள்ளிகல்வித்துறை அறிவுரை
x
யோகா, உடற்பயிற்சி மற்றும் மைதானத்தில் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க செய்து மாணவர்களின் உடல் மற்றும் மன வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இணையதள விளையாட்டின் தீமை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்