தலை துண்டித்து கொல்லப்பட்ட சிறுமி ராஜலெட்சுமி - திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்

தலை துண்டித்து கொல்லப்பட்ட சிறுமி ராஜலெட்சுமி - திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்
தலை துண்டித்து கொல்லப்பட்ட சிறுமி ராஜலெட்சுமி - திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்
x
சேலத்தில் 13 வயது சிறுமி ராஜலெட்சுமியின், தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளியை மன நிலை சரியில்லாதவராக சித்தரிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.  இதுபோன்ற கொடுங்குற்றத்தில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் அவர் தனது சமூக வலைதளபக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்