தீபாவளி சிறப்பு பேருந்து : முன்பதிவு துவக்கம்

தீபாவளி பண்டிகையை, சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் செல்லும் மக்கள், எளிதில் செல்லும் வகையில், தமிழக அரசு, சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
தீபாவளி சிறப்பு பேருந்து : முன்பதிவு துவக்கம்
x
தீபாவளி பண்டிகையை, சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் செல்லும் மக்கள், எளிதில் செல்லும் வகையில், தமிழக அரசு, சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களும், மொத்தம் 11 ஆயிரத்து 367 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வருகிற 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை இயக்கப்படும் இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு, சென்னை கோயம் பேடு உள்பட 6 இடங்களில் துவங்கியது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துவங்கிய முன்பதிவு பணிகளை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், நேரில் பார்வையிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்