கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
x
கடந்த சில மாதங்களாக சிலை திருட்டு,கோவில் சொத்து அபகரிப்பு  போன்ற வழக்குகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இந்த நிலையில் கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது . 


Next Story

மேலும் செய்திகள்