சென்னை கார் விபத்து : குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் நேர்ந்த சோகம்

சென்னை ஐசிஎப் அருகே குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டி வந்ததில் சாலையில் சென்ற சிறுமி உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை கார் விபத்து : குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் நேர்ந்த சோகம்
x
சென்னை ஐசிஎப் அருகே குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டி வந்ததில் சாலையில் சென்ற சிறுமி உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காரை ஓட்டிய அந்த நபரை பிடித்த அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்