முதுமலையில் பட்டாசு வெடிக்க தடை...

தீபாவளி பண்டிகை தினத்தன்று முதுமலை பகுதியில் பட்டாசு வெடிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
முதுமலையில் பட்டாசு வெடிக்க தடை...
x
தீபாவளி பண்டிகை தினத்தன்று, முதுமலை பகுதியில் பட்டாசு வெடிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. அதிக ஒளி எழுப்பும் பட்டாசு, ராக்கெட் ரகங்கள் போன்றவைகளை வெடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, மசினகுடி, மாவனல்லா, சிங்கரா, மாயர், தொரப்பள்ளி பகுதியை சேர்ந்த  பழங்குடியின மக்கள், பட்டாசு வெடித்து விலங்குகளை இடையூறு செய்ய மாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்