இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

சென்னை - ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடிய ஷேக் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது
x
கடந்த 22ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், வண்ணாரப்பேட்டையில் ஷேக் மொய்தீனை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்