குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானை கூட்டம்

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக சுற்றி திரியும் காட்டு யானை கூட்டம் நேற்று இரவு ஐ ஒ பி காலனி பின்புறம் உள்ள தோட்டத்திற்குள் நுழைந்தது.
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானை கூட்டம்
x
தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் ஒலி எழுப்பியும் யானையை காட்டிற்குள் விரட்ட முயன்றனர். தொடர்ந்து அதே இடத்தில் யானைகள் பயிரை சுவைத்தவாறு நின்றதால் நான்கு குழுக்களாக பிரிந்த வனத்துறையினர் விடியும் வரை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து யானை கூட்டத்தை காட்டு பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்