ஸ்டாலின் மற்றும் ரஜினி தலைமையில் இரண்டு அணிகள் அமையும் - காராத்தே தியாகராஜன்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஸ்டாலின் மற்றும் ரஜினி தலைமையில் இரண்டு அணிகள் அமையும் என காராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் மற்றும் ரஜினி தலைமையில் இரண்டு அணிகள் அமையும் -  காராத்தே தியாகராஜன்
x
 சென்னையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.கவின் ஊது குழலாக கமல் செயல்படுவதாக விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்