"சத்துணவு பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்" - ராமதாஸ் கருத்து

சத்துணவு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சத்துணவு பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் - ராமதாஸ் கருத்து
x
சத்துணவு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  35 ஆண்டுகளுக்கு முன் சத்துணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது, பணியாளர்கள் முன்வைத்த முழு நேர பணி நியமனம், காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இன்றளவும் கோரிக்கைகளாகவே உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார் .

Next Story

மேலும் செய்திகள்