கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் மீட்பு - இரு பெண்களிடம் போலீசார் விசாரணை

சென்னை புளியந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் எல்கேஜி படிக்கும் அஜய் என்ற மாணவனை கடத்திய குட்டியம்மாள், ஐஸ்வர்யா ஆகிய 2 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் மீட்பு - இரு பெண்களிடம் போலீசார் விசாரணை
x
சென்னை புளியந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் எல்கேஜி படிக்கும் அஜய் என்ற மாணவனை கடத்திய குட்டியம்மாள், ஐஸ்வர்யா ஆகிய 2 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட அஜய் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். புளியந்தோப்பு பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு நடந்த குழந்தை கடத்தல் விவகாரத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்