புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர்...

கோவையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்.
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர்...
x
கோவையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இந்திய சுதந்திர சிற்பிகள், என்ற புத்தகத்தை அவர் வெளியிட, கோவை அரிமா சங்கத்தினர் அதனை பெற்று கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வாழ்வில் எந்த மதத்தை பின்பற்றினாலும் அதன் மீது பற்று வைக்க வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்