பொறியியல் படிப்பு முடித்தவர்களிடம் 50 லட்சத்திற்கும் மேல் மோசடி

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் பொறியியல் துறை சார்ந்தவர்களை குறிவைத்து அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளது.
பொறியியல் படிப்பு முடித்தவர்களிடம் 50 லட்சத்திற்கும் மேல் மோசடி
x
* சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம்  ஒன்று பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் பொறியியல் துறை சார்ந்தவர்களை குறிவைத்து அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளது. 

* ஒவ்வொருவரிடம் இருந்தும் 20 ஆயிரத்தில் இருந்து 6 லட்சம் வரை பெற்று சுமார்  200க்கும் மேற்பட்டவர்களிடம் 50 லட்சத்துக்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளது.

* இரண்டு வருடம் ஆகியும் யாருக்கும் வேலை கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள், தனியார்  வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர்களான அமுதா, மோனிஷா ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்