உயர்நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் திருட்டு

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கட்டுக் கட்டாக திருடு போனதாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் திருட்டு
x
* சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கட்டுக் கட்டாக திருடு போனதாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

* மோட்டார் வாகன தீர்ப்பாயத்தின் பதிவாளர் கோதண்டபாணி ஆவணங்கள் திருடு போனதாக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. 

* இதனையடுத்து, போலி எப்.ஐ.ஆர் மூலம் விபத்துக் காப்பீடு இழப்பீடு பெறுவது தொடர்பான மோசடிக்கும் , மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு ஆவணங்கள் காணாமல் போனதற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் சிபிசிஐடி விசாரணையை,  துவக்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்