2 டன் செம்மரம் பறிமுதல் : மெக்கானிக் கைது
வேலூர் சாத்துமதுரை அருகே கார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் பதுக்கி வைத்திருந்த 2 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மெக்கானிக் நசீர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story