நவ. 5 ல் அரசு விடுமுறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக நவம்பர் 5 ம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
நவ. 5 ல் அரசு விடுமுறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி,  3 ம் தேதி சனிக்கிழமை, 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 5 ம் தேதி திங்கள்கிழமை, மற்றும் 6 ம் தேதி, செவ்வாய்க்கிழமை என 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. எனவே, தீபாவளியை கொண்டாட வெளியூர் செல்லும் மக்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, நவம்பர் 5 ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 10 ம் தேதி, பணி நாளாக அறிவித்து,அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்