திருநங்கை தமிழ்செல்விக்கு நர்சிங் இடம்

திருநங்கை தமிழ்ச்செல்விக்கு நர்சிங் பட்டயப்படிப்பில் சேர ஒரு வார காலத்திற்குள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருநங்கை தமிழ்செல்விக்கு நர்சிங் இடம்
x
திருநங்கை தமிழ்ச்செல்விக்கு நர்சிங் பட்டயப்படிப்பில் சேர ஒரு வார காலத்திற்குள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அங்கீகார கடிதத்தை பெற்றுக்கொண்ட திருநங்கை தமிழ்ச்செல்வி மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் உறுப்பினர் துரை ஜெயசந்திரனை சந்தித்து  நன்றி தெரிவித்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்