ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கும்பகோணம் ரயில் நிலையத்தில், பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
x
ரயிலில் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்கள் எவை எவை என்றும் எளிதில் தீப்பற்றி விபத்து ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்கள் எவை என்பதையும் விளக்கு வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பிரச்சாரம் செய்தனர். துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தும் தாரை, தப்பட்டை அடித்தும் ஒலிபெருக்கி மூலமும் செய்த இந்த பிரச்சாரம் பயணிகளை மிகவும் கவர்ந்தது. 


Next Story

மேலும் செய்திகள்