பதிவுத்துறையின் இணையத்தளத்தில் சுற்றறிக்கைகள்
பதிவுத்துறைக்கான ஒருங்கிணைந்த ஸ்டார் 2 பாய்ண்ட ஓ திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
எளிய மற்றும் வெளிப்படையான பதிவுமுறை இத்திட்டத்தின் நோக்கமாகும். பதிவுத்துறை தொடர்பாக வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பதிவுத்துறையின் இணையதளத்தில் சுற்ற்றிக்கைகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன. அதை தேர்வு செய்து முத்திரை தீர்வை பதிவுகட்டணம் வழிகாட்டி மதிப்பு உள்ளிட்ட பலவற்றை தேதி வாரியாக பொதுமக்கள் பார்க்கலாம் என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story