ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தீக்குளிக்க முயற்சி..!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் அளித்து வரும் 5 பேரை கைது செய்ய கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தீக்குளிக்க முயற்சி..!
x
அஞ்சு குளிப்பட்டியை சேர்ந்த நாகம்மாள் என்பவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் பாதை கேட்டு ஒரு சிலர் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகம்மாள் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது போலீசார் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர், நாகம்மாள் குடும்பத்தினர் அனைவரும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்