சுடுகாடு வசதி செய்து தர கோரி போராட்டம்

மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி கிராமத்தில் சுடுகாடு வசதி செய்து தரக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுடுகாடு வசதி செய்து தர கோரி போராட்டம்
x
டி.ஆண்டிப்பட்டி கிராமத்தில் அருந்ததியின பிரிவை சேர்ந்த 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுடுகாடு இல்லாமல் அவதிப்படுவதாக கூறி ஆதித் தமிழர் கட்சியினர் பொது மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, வாடிப்பட்டி தாசில்தார் சுடுகாடு அமைத்து தர உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்