நாளை உலக சிக்கன தினம் : அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்திட மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

உலக சிக்கன நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவரும் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயனடைந்திட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை உலக சிக்கன தினம் :  அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்திட மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
x
உலக சிக்கன நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவரும் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயனடைந்திட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். நூறு சதவிகிதம் பாதுகாப்பானதும், அதிக வட்டியளிக்கக்கூடியதுமான அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்தத் தொகைக்கு உத்தரவாதமும், எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பும் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்