அயோத்தியில் ராமர் கோவில் கட்டத் தேவையான கற்கள் - 70 % பணி நிறைவடைந்துள்ளது -விஷ்வ இந்து பரிசத் தகவல்

x
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 1990 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ஒரு லட்சம் கனஅடி கற்கள் தயார் செய்யப்பட்டு உள்ளதாக விஷ்வ இந்து பரிசத் செய்தி தொடர்பாளர் சரத் சர்மா தெரிவித்துள்ளார். அயோத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கனஅடி கற்கள் கோவில் கட்ட தேவைப்படும் நிலையில், கோவில் கட்டத் தேவையான 70 சதவீத கற்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே அயோத்தி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்