திட்டமிட்டபடி நவ.27 முதல் வேலைநிறுத்தம் - தியாகராஜன், ஜாக்டோ- ஜியோ

திட்டமிட்டபடி நவ.27 முதல் வேலைநிறுத்தம் - தியாகராஜன், ஜாக்டோ- ஜியோ
திட்டமிட்டபடி நவ.27 முதல் வேலைநிறுத்தம் - தியாகராஜன், ஜாக்டோ- ஜியோ
x
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி நவம்பர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ- ஜியோ அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த, அந்த அமைப்பின் நிர்வாகிகள், முதலமைச்சர் தங்களை அழைத்து பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.  



Next Story

மேலும் செய்திகள்