யாகசாலை பூஜையுடன் தொடங்கியது தேவர் குரு பூஜை விழா

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 111 வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது குருபூஜை விழா இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
யாகசாலை பூஜையுடன் தொடங்கியது தேவர் குரு பூஜை விழா
x
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 111 வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது  குருபூஜை விழா இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.  இதனையடுத்து பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில்  யாகசாலை பூஜையுடன்  விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு பசும்பொன் கிராமம், கோட்டைமேடு, கமுதி உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்