சென்னையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

சென்னை பெசண்ட் நகர் கடற்கரை அருகே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சென்னையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்
x
சென்னை பெசண்ட் நகர் கடற்கரை அருகே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த போட்டியில், 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். முன்கூட்டியே கண்டறிந்தால் மட்டுமே மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும் என போட்டி ஏற்பாட்டாளார்கள் மக்களுக்கு அறிவுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்