டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
x
கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் வரவேற்று பேசி, கல்லூரி அறிக்கையை சமர்ப்பித்தார். தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சாலினி சிலின் சர்மிளா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார். விழாவில், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்