மிக விரைவில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்படும் - கடம்பூர் ராஜூ

டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க 1 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மிக விரைவில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்படும் - கடம்பூர் ராஜூ
x
டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க 1 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 6 மாதத்திற்குள் மணிமண்டப பணிகளை முடிக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..  மிக விரைவில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்