தீபாவளி : நவ. 3 முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க, சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு நவம்பர் 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை, 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி : நவ. 3 முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்
x
தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க, சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு நவம்பர் 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை, 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் சானிட்டோரியம்,  தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் கலைஞர் கருணாநிதி நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்