பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : தமிழக ஆளுநர் பங்கேற்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடந்தது.
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : தமிழக ஆளுநர் பங்கேற்பு
x
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழா,  பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடந்தது. இந்த விழாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார்.  உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழன், தேசிய தர நிர்ணய மதிப்பீட்டு குழு தலைவர் வீரேந்தர் சிங் சவ்-கான் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்ற 600 மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்