மகா புஷ்கரம் குறித்த புத்தகம் வெளியீடு

பாஜக மூத்த தலைவர் இல கணேசன், புத்தகத்தை வெளியிட, மூத்த பத்திரிக்கையாளர் மாலன் மற்றும் பேராசியர் கட்டளை கைலாசம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மகா புஷ்கரம் குறித்த புத்தகம் வெளியீடு
x
தாமிரபரணி  மகா புஷ்கரம் குறித்து, மருத்துவர் சுதா சேஷய்யன் எழுதிய பொருநை போற்றுதும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற  விழாவில், பாஜக மூத்த தலைவர் இல கணேசன், புத்தகத்தை வெளியிட, மூத்த பத்திரிக்கையாளர் மாலன் மற்றும் பேராசியர் கட்டளை கைலாசம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  இந்த புத்தகத்தில், தாமிரபரணியோடு தமிழுக்கு உள்ள தொடர்பை, சுதா சேஷய்யன் விளக்கியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்