சென்னை பல்கலைக் கழக 161-வது பட்டமளிப்பு விழா : 434 பேருக்கு பட்டங்களை ஆளுநர், துணை வேந்தர் வழங்கினர்.

சென்னை பல்கலைக் கழக 161-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
சென்னை பல்கலைக் கழக 161-வது பட்டமளிப்பு விழா : 434 பேருக்கு பட்டங்களை ஆளுநர், துணை வேந்தர் வழங்கினர்.
x
சென்னை பல்கலைக் கழக 161-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 434 பேருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் மற்றும் துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் வழங்கினர். ஒருவர் டி.லிட் பட்டமும், 257 பேர் பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளனர்.  70 ஆயிரத்து 430 பேர் விழாவில் பங்கேற்க இயலாத நிலையில் பட்டம் பெற்றனர். ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிக அளவில் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், கல்பாக்க அணுமின் நிலைய இயக்குநர் அருண்குமார் பாதூரி ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர். Next Story

மேலும் செய்திகள்