மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை
பதிவு : அக்டோபர் 17, 2018, 08:13 PM
மியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கலையரசன் என்ற இளைஞர் மியூசிக்கலி ஆப் என்ற சமூக வலைத்தளம் மூலம் தன் வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தன்னை அந்த வலைத்தளத்தில் பலரும் கிண்டல் செய்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

குடும்ப தகராறு : உணவில் விஷம் கலந்து மகன்களுடன் உண்ட தாய்...

மயங்கிக் கிடந்த அவர்களை மருத்துமனையில் அனுமதித்த நிலையில் 2 சிறுவர்களும் உயிரிழந்தனர்.

31 views

காதல் திருமணம் செய்த 11 மாதத்தில் கின்னஸ் சாதனையாளர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

4236 views

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

452 views

பிற செய்திகள்

தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் விசைபடகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

3 views

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கண்டனம் - மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்

என்.ஐ.ஏ அமைப்பின் சட்டங்களை திருத்துவதன் மூலம் மாநில அரசின் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக் கொள்ள முயற்சிப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

13 views

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசியில் பேசிய பரோட்டா மாஸ்டர் கைது

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசியில் பேசிய, பரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

14 views

கோவைக் குற்றால அருவியில் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவைக் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

39 views

"நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக மசோதா நிறைவேற்றுக நிறைவேற்ற வேண்டும்"- திருமாவளவன்

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

12 views

சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்

வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிந்தனையில் வெந்நீர் ஊற்றும் வேலை நடைபெறுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.