ஒரே பள்ளி மாணவர்கள் இருவர் தற்கொலை

நாகை அருகே பிளஸ்டூ மாணவன் ஆகாஷ், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவனது நண்பன் முகேஷ் என்ற மாணவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
ஒரே பள்ளி மாணவர்கள் இருவர் தற்கொலை
x
நாகை அருகே  பிளஸ்டூ மாணவன் ஆகாஷ், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவனது நண்பன் முகேஷ் என்ற மாணவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். வகுப்பறையில் பிரச்சினையா? அல்லது ஆசிரியர்கள் திட்டியதால் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா என்பன போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்