கூடைப்பந்து விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி...

விளையாட்டு வீரர்களின் சாகசங்களை பார்வையிட்ட முதலமைச்சர், கூடைப்பந்து விளையாடி அசத்தினார்.
கூடைப்பந்து விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி...
x
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 2 சதவீத இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்ட முதலமைச்சர் பழனிசாமிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் விளையாட்டு வீரர்களின் சாகசங்களை பார்வையிட்ட முதலமைச்சர், கூடைப்பந்து விளையாடி அசத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்