தாய் கண்முன்னே குழந்தை மீது ஏறிய லாரி...கண்கலங்க செய்யும் சிசிடிவி காட்சிகள்...

சென்னை வில்லிவாக்கம் அருகே லாரி ஏறியதில் சிதைந்த குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி கர்ப்பிணி தாய் ஒருவர் லாரியை துரத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய் கண்முன்னே குழந்தை மீது ஏறிய லாரி...கண்கலங்க செய்யும் சிசிடிவி காட்சிகள்...
x
சென்னை வில்லிவாக்கம் அருகே லாரி ஏறியதில் சிதைந்த குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி கர்ப்பிணி தாய் ஒருவர் லாரியை துரத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 மாத கர்ப்பினியான லட்சுமி தனது வீட்டிற்கு முன்பு, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்த போது, அங்கு வேகமாக வந்த லாரி குழந்தை மீது ஏறி விட்டு நிற்காமல் சென்றது. இதனை கண்டு அலறிதுடித்த லட்சுமி சிதைந்த குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி லாரியை துரத்தியபடி ஓடினார். மதுபோதையில் லாரியை ஓட்டிவந்த மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்