மனைவிக்கு கொலை மிரட்டல் : முன்னாள் ராணுவ வீரர் கைது

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அருள்ராஜ் என்பவரை, அவருடைய மனைவி பாக்கிய லட்சுமி தட்டிக்கேட்டுள்ளார்.
மனைவிக்கு கொலை மிரட்டல் : முன்னாள் ராணுவ வீரர் கைது
x
வேறு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த, திருவெறும்பூரை அடுத்த வேம்பூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அருள்ராஜ் என்பவரை, அவருடைய மனைவி பாக்கிய லட்சுமி தட்டிக்கேட்டுள்ளார். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அருள்ராஜ், பாக்கியலட்சுமியை  அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அருள்ராஜை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்