உலக கை கழுவும் தினம் : துப்புரவு பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சியில் உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு, கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உலக கை கழுவும் தினம் : துப்புரவு பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
x
சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சியில்  உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு, கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கை கழுவும் போது செய்ய வேண்டியவைகள் குறித்து பொதுமக்களுக்கு,  துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்