கன்னியாகுமரி - கேரள எல்லை பத்ரகாளி அம்மன் கோயில் துர்காஷ்டமி விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரி - கேரள எல்லையான பத்துகாணி காளிமலையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் துர்காஷ்டமி விழா நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி - கேரள எல்லை பத்ரகாளி அம்மன் கோயில் துர்காஷ்டமி விழா கொண்டாட்டம்
x
கன்னியாகுமரி - கேரள எல்லையான பத்துகாணி காளிமலையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் துர்காஷ்டமி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி  கன்னியாகுமரி  பகவதியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் இருமுடிக்கட்டி , புனிதநீர் சுமந்து காளிமலைக்கு ஊர்வலமாக  புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட ரதம் சென்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  Next Story

மேலும் செய்திகள்