மினி லாரியில் கொண்டு சென்ற குட்கா பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மினி லாரியில் 18 மூட்டைகளில் கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மினி லாரியில் கொண்டு சென்ற குட்கா பறிமுதல்
x
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மினி லாரியில் 18 மூட்டைகளில் கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
வெளிமாநிலங்களில் இருந்து குட்கா உள்ளிட்ட பொருட்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கடத்தப்படுவது அண்மை காலமாக அதிகரித்துள்ளாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்