தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ வழக்கு விசாரணை - ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கியது சி.பி.ஐ.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ வழக்கு விசாரணை - ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கியது சி.பி.ஐ.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ வழக்கு விசாரணை - ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கியது சி.பி.ஐ.
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தொடங்கியுள்ளது. நேற்று தூத்துக்குடியில் உள்ள நான்கு காவல் நிலையங்கள், 2 துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்த, ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான ஆவணங்களை மத்திய புலனாய்வு துறையினர் சேகரித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யவும் மாவட்ட ஆட்சியருக்கு, மத்திய புலனாய்வுத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்