சங்கரலிங்கம் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை

கிண்டி தியாகிகள் நினைவிடத்தில் உள்ள சங்கரலிங்கம் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சங்கரலிங்கம் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை
x
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்  மாற்றம் செய்யக்கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த  சங்கரலிங்கனாரின் 62-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப் படுகிறது . இதனையொட்டி கிண்டி தியாகிகள் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்