முதலமைச்சர் மீதான புகாரை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்?

வழக்கை சிபிஐக்கு மாற்றியது குறித்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தனது தீர்ப்பில் விளக்கியுள்ளார்.
முதலமைச்சர் மீதான புகாரை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்?
x
ஒரு குற்ற வழக்கை ஒரு  புலன் விசாரணை அமைப்பிடம் இருந்து மற்றொரு அமைப்புக்கு மாற்ற நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் இந்த வழக்கில் மனுதாரர் பாரதி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேர்மையான விசாரணை நடக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்