தசரா,தீபாவளிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்...

ரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய "Rail partner" என்ற செயலியை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷிரேஸ்தா தொடங்கி வைத்தார்
தசரா,தீபாவளிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்...
x
ரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய "Rail partner" என்ற செயலியை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷிரேஸ்தா 
தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவுக்காக 18 சிறப்பு ரயில்களும்  தசரா 
பண்டிகைக்காக 33 சிறப்பு ரயில்களும் இயக்கப் படுவதாக தெரிவித்தார். தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏற்கனவே 42 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் , தீபாவளி நெருங்கும் போது கூடுதலாக 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் குல்ஷிரேஸ்தா தெரிவித்தார் .

Next Story

மேலும் செய்திகள்