மீனவர்கள் துயரம் போக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - ஓ.எஸ்.மணியன்
பதிவு : அக்டோபர் 12, 2018, 06:05 PM
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலின் அளைவு உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலின் அளைவு உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார். நாகையில் அரசு புதிய பேருந்துகள் இயக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

44 views

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தினகரன் ஆறுதல்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளான நாகை மீனவர்களை அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

77 views

நாகை மீனவர்களை சிறை பிடித்த ஆந்திர மீனவர்கள்...

ஆந்திர கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 19 பேரை அம்மாநில மீனவர்கள், சிறைபிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

134 views

பிற செய்திகள்

உரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னையில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

14 views

வட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு

வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.

81 views

விழுப்புரம் : ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் பலி

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனர்.

94 views

ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடர் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஆசியன் சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

69 views

தாமிரபரணி நதிக்கு பரணி மகா ஆரத்தி காட்டும் விழா

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கஸ்வர சுவாமிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.